ஸ்ரீ நரேந்திர மோடி
மாண்புமிகு பிரதமர்
ஸ்ரீ ராஜ்நாத் சிங்
மாண்புமிகு ரக்ஷா அமைச்சர்
ஸ்ரீ ஸ்ரீபாத் யேஷோ நாயக்
மாண்புமிகு ரக்ஷா மாநில அமைச்சர்

வாரியத்தின் தலைவர் பிரிகேடியர் நரேந்தர் சிங்

இராணுவத்தின் நிலையத் தளபதி கண்டோன்மென்ட் வாரியத்தின் தலைவராக உள்ளார். தற்போது பிரிகே. நரேந்தர் சிங், பரங்கிமலை மற்றும் பல்லாவரம்  கழகத்தின் தலைவர் ஆவார்.   

 

ஸ்ரீ ஹர்ஷா எச்.இ, தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரி குடிமை அரசு சேவை (Civil Services )இந்திய பாதுகாப்பு அமைச்சக  சேவை ஊழியரின் அதிகாரியாக உள்ளார் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகங்களின் இயக்குநர் ஜெனரலின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிகிறார். ஹர்ஷா எச்.இ, ஐ.டி.இ.எஸ் தற்போது பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்